https://ift.tt/eA8V8J ரவி சாஸ்திரியை தொடர்ந்து பாரத் அருண், ஸ்ரீதருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 59. இவரிடம் நடந்த கொரோனா முதல் கட்ட விரைவு கொரோனா சோதனையில் (ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட்) ‘பாசிட்டிவ்’ என வந்தது. தொடர்ந்து ஆர்டி–பிசிஆர் சோதனையிலும் கொரோனா உறுதி செய்யப்பட, 10 நாள் தனிமைப்படுத்தப்பட்டார் ரவி சாஸ்திரி. இவருடன் நெருங்கிய
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630949049/ShastritestspositiveinRTPCRnotgoingtoManchester.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630949049/ShastritestspositiveinRTPCRnotgoingtoManchester.html