பாக்., அணி அறிவிப்பு: சர்பராஸ் அகமது நீக்கம் | செப்டம்பர் 06, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் சர்பராஸ் அகமது, பகார் ஜமானுக்கு இடமில்லை. பாகிஸ்தான் அணி, சொந்த மண்ணில் (செப். 25 – அக். 14, இடம்: லாகூர், ராவல்பிண்டி) நியூசிலாந்து, இங்கிலாந்துக்கு எதிராக 7 ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பின், ‘டுவென்டி–20’ உலக கோப்பையில் பங்கேற்கிறது. இம்மூன்று தொடர்களுக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630944961/ICCT20WorldCupCricketPakistanSquadSarfarazAhmedFakhar.html