ரவி சாஸ்திரிக்கு ‘கொரோனா’ | செப்டம்பர் 05, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் படேல் தனிமைப்படுத்தப்பட்டனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630864084/RaviShastriIndianCricketCoachCoronoPositive.html