http://ifttt.com/images/no_image_card.pngஓவல் டெஸ்டில் ஷர்துல் தாகூர், ரிஷாப் பன்ட் அரைசதம் விளாச, இந்திய அணி வலுவான முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என, சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 191, இங்கிலாந்து 290 ரன் எடுத்தன. ரோகித் சர்மா சதம் கைகொடுக்க, மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 270 ரன் எடுத்து, 171 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630863860/IndiaEnglandOvalTestCricketShardulThakurRishabhPant.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630863860/IndiaEnglandOvalTestCricketShardulThakurRishabhPant.html