http://ifttt.com/images/no_image_card.pngவங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ‘டுவென்டி–20’ போட்டியில் நியூசிலாந்து அணி 4 ரன்னில் தோல்வியடைந்தது. வங்கதேசம் சென்றுள்ள நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. அனைத்து போட்டிகளும் தாகாவில் நடக்கின்றன. முதல் போட்டியில் வங்கதேசம் வென்றது. நேற்று இரண்டாவது போட்டியில் ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி பேட்டிங் செய்தது. வங்கதேச அ
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630689060/Newzealandtourofbangladesh.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630689060/Newzealandtourofbangladesh.html