ஓவலில் ஒளிருமா இந்தியா * வருகிறார் ‘சுழல்’ அஷ்வின் | செப்டம்பர் 01, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட், லண்டன் ஓவலில் துவங்குகிறது. இதில் அஷ்வின் களமிறங்குவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மழை காரணமாக ‘டிரா’ ஆனது. லார்ட்சில் நடந்த இரண்டாவது டெஸ்டில் வென்ற இந்தியா, லீட்ஸ் டெஸ்டில் சரிந்தது. தற்போது தொடர் 1–1 என சமனில் உள்ளது. இதனிடையே இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் கென்னிங்டன்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630514853/indiatourofenglandtestcricket.html