"சீக்கிரமா ஸ்கூலை திறங்க.. மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுங்க".. சுப்ரீம் கோர்ட்டுக்கு போன மாணவி

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: பள்ளிகளை விரைவாக திறந்து, மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு செல்ல மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று பள்ளி மாணவி ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த 2 வருஷமாகவே கொரோனா நம்மை தாக்கி கொண்டிருக்கிறது.. அதனால், கடந்த ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2VZ1SzY