தமிழகத்தில் குறையும் பாதிப்பு.. ஏறிய வேகத்தில் இறங்கிய கொரோனா.. கோவை முந்திய சென்னை!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 1804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் கொரோனா பாதிப்பில் இருந்து 1,917 பேர் ஒரே நாளில் மீண்டனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் மெதுவாக குறைந்து வருகிறது. குணம் அடைபவர்களின் எண்ணிக்கை பாதிப்பவரகளின் எண்ணிக்கைவிட ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3sqSalG