இந்திய அணி 'கொலாப்ஸ்'; புஜாரைவைக் கலாய்த்த ரசிகர்கள்; வெற்றியை இழுக்கும் இங்கிலாந்து: இன்று கடைசிநாள் ஆட்டம்

லண்டனில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி2-வத இன்னிங்ஸில் ரன்கள் சேர்க்கப் போராடி வருவதோடு மட்டுமல்லாமல் தோல்வியைத் தவிர்க்கவும் கடுமையாக முயன்று வருகிறது
இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற இருப்பதால், 200 முதல் 220 ரன்கள் சேர்த்தாலே இங்கிலாந்து அணியை சுருட்டிவிட முடியும். ஆனால் அந்த ரன்களை அடிப்பதற்குகூட இந்திய அணியில் பேட்ஸ்மேன்கள் இல்லை என்பதுதான் வேதனையானது. 2-வது இன்னிங்ஸில் இந்திய பேட்டிங் வரிசை கொலாப்ஸ் ஆனது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3g5N35K