கொரோனா நோயாளிகள்... தகவல் தெரிவிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி புது உத்தரவு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தனியார் மருத்துவமனைகளில் கோவிட் தொற்று பாதிப்பால் அனுமதிக்கப்படும் நோயாளிகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள தனியார் மருத்துவமனைகளால் அறிவுறுத்தப்படும் நபர்கள் குறித்த விவரங்களை தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தினசரி 2000 பேர் வரை கொரோனா ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3ALyyvT