தமிழகத்தில் இனி இதுதான் கொரோனா சிகிச்சை கட்டணம்.. தனியார் மருத்துவமனைக்கான அறிவிப்பை வெளியிட்ட அரசு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் அரசால் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன், கொரோனா பரவல் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3satRbB