8,000 ரன் நோக்கி கோஹ்லி: இங்கிலாந்து மண்ணில் வாய்ப்பு | ஆகஸ்ட் 01, 2021

http://ifttt.com/images/no_image_card.pngடெஸ்ட் அரங்கில் இந்தியாவின் கோஹ்லி 8 ஆயிரம் ரன்னை எட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஆக. 4ல் நாட்டிங்காமில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் லார்ட்ஸ் (ஆக. 12–16), லீட்ஸ் (ஆக. 25–29), ஓவல் (செப். 2–6), மான்செஸ்டரில் (செப். 10–14) நடக்க உள்ளன. இத்தொடரில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, சில சாதனை படைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1627836976/ViratKohliCricketIndia8000RunsTestSeriesEngland.html