ஆன்டர்ஸனின் அசாத்தியம்; 70 ஆண்டுகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வயதான வேகப்பந்துவீச்சாளர்


லண்டனில் நடந்து வரும் இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில்இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஆன்டர்ஸன் 31-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் 30 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள நிலையில், ஆன்டர்ஸன் 31-வது முறையாக வீழ்த்தி அஸ்வினின் சாதனையை முறியடித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/2Xsu1Qz