வங்கதேசம் இமாலய வெற்றி: 62 ரன்னுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா | ஆகஸ்ட் 09, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐந்தாவது ‘டுவென்டி–20’ போட்டியில் ஏமாற்றிய ஆஸ்திரேலிய அணி 62 ரன்னுக்கு சுருண்டது. வங்கதேச அணி 60 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. வங்கதேசம் சென்ற ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளில் முடிவில் வங்கதேச அணி 3–1 என, ஏற்கனவே தொடரை கைப்பற்றி முன்னிலையில் இருந்தது. தாகாவில் 5வது போட்டி நடந்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628524630/AustraliaFifthT20CricketBangladeshChampionShakibAlHasan100.html