கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தயாராகும் தமிழகம் - சென்னை, கோவை மாநகராட்சியின் புதிய உத்தரவு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா மூன்றாவது அலை காலத்தில் 12% குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதால் தமிழகத்தில் 70க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 12,667 படுக்கைகள் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சைக்கு என பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா 3வது அலை ஒரே மாதத்தில் வர ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3sbOhBg