http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக விலகினார். இந்திய அணியின் இளம் ‘ஆல்–ரவுண்டர்’ வாஷிங்டன் சுந்தர் 21. தமிழகத்தை சேர்ந்த இவர், ஐ.பி.எல்., தொடரில் பெங்களூரு அணியில் உள்ளார். இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். பயிற்சி போட்டியில் கவுன்டி அணிக்காக விளையாடிய போது முகமது சிராஜ் வீசிய பந்து தாக்கியதில் இவரது கைவிரலில் காயம் ஏற்பட்டது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1630341875/WashingtonSundarIndiaIPLT20CricketRoyalChallengersBangalorePulled.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1630341875/WashingtonSundarIndiaIPLT20CricketRoyalChallengersBangalorePulled.html