நியூசி., வீரருக்கு கொரோனா | ஆகஸ்ட் 24, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவங்கதேசம் சென்ற நியூசிலாந்து வீரருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. வங்கதேச மண்ணில் நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி செப். 1ல் நடக்கிறது. இதற்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றவர் பின் ஆலென். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ‘தி ஹண்ரடு’ தொடரில் பர்மிங்காம் அணிக்காக பங்கேற்றார். இவருக்கு இ

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629824009/NewZealandbatsmanFinnAllentestsCOVID19positiveon.html