http://ifttt.com/images/no_image_card.pngமூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து மார்க் உட் விலகினார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. லார்ட்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட், நான்காவது நாளில் பீல்டிங் செய்த போது, பவுண்டரி எல்லையில் விழுந்த வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட் 31, வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் லீட்சில் நாளை துவங்கும்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629735133/MarkWoodoutofthirdTestwithjarredshoulder.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629735133/MarkWoodoutofthirdTestwithjarredshoulder.html