சதர்ன் பிரேவ் அணி சாம்பியன் | ஆகஸ்ட் 22, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்தில் நடந்த ‘தி ஹன்டிரடு’ தொடரில் சதர்ன் பிரேவ், ஓவல் இன்விசிபில்ஸ் அணிகள் கோப்பை வென்றன. இங்கிலாந்தில், முதன்முறையாக ‘தி ஹன்டிரடு’ (100 பந்து) கிரிக்கெட் தொடர் நடந்தது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஆண்களுக்கான பைனலில் சதர்ன் பிரேவ், பர்மிங்காம் பீனிக்ஸ் அணிகள் மோதின. பால் ஸ்டிர்லிங் (61), ராஸ் வைட்லி (44*) கைகொடுக்க, சதர்ன் பிரேவ் அணி 100 பந்தில் 5 விக்கெட்டுக்கு 168 ரன் குவித்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629653642/TheHundredCricketEnglandSouthernBraveOvalInvisiblesSyedShahid.html