பஞ்சாப் அணியில் நாதன் எல்லிஸ் | ஆகஸ்ட் 21, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடருக்கான பஞ்சாப் அணியில் ஆஸ்திரேலியாவின் நாதன் எல்லிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 14வது ஐ.பி.எல்., சீசனுக்கான மீதமுள்ள போட்டிகள் வரும் செப். 19ல் துவங்குகின்றன. இதில் இடம் பெற்றுள்ள பஞ்சாப் அணியில் இருந்து ஆஸ்திரேலியாவின் ரிலே மெரிடித், ஜெய் ரிச்சர்ட்சன் விலகினர். இதனையடுத்து மாற்று வீரரை தேர்வு செய்ய பஞ்சாப் அணி நிர்வாகம் முடிவு செய்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ் 26, ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629565392/IPLT20CricketPunjabKingsNathanEllis.html