இலங்கை, சிங்கப்பூர் வீரர்கள் தேர்வு: ஐ.பி.எல்., பெங்களூரு அணியில் | ஆகஸ்ட் 21, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடருக்கான பெங்களூரு அணியில் இலங்கையின் ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, சிங்கப்பூரின் டேவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 14வது ஐ.பி.எல்., சீசனுக்கான மீதமுள்ள போட்டிகள் வரும் செப். 19ல் துவங்குகின்றன. இதில் இடம் பெற்றுள்ள பெங்களூரு அணியில் இருந்து ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜாம்பா, டேனியல் சாம்ஸ் விலகினர். இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்ய பெங்களூரு அணி நிர்வாகம் முடிவு செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629565790/IPLT20CricketRoyalChallengersBengaluruWaninduHasarangaDushmanthaChameera.html