மீண்டது பாக்., அணி: பாபர், பவத் அரைசதம் | ஆகஸ்ட் 21, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்சில் துவக்க சரிவில் இருந்து மீண்டது பாகிஸ்தான் அணி. விண்டீஸ் சென்றுள்ள பாகிஸ்தான் அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற விண்டீஸ் அணி தொடரில் 1–0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் கேப்டன் பிராத்வைட் பீல்டிங் தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629564926/WindiesPakistan2ndTestCricketBabarAzamFawadAlam.html