ஐபிஎல்டி20: ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டனர் மும்பை இந்தியன்ஸ் அணியினர்


செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 போட்டித் தொடருக்காக மும்பை இந்தியன்ஸ் அணியினர் ஐக்கிய அரபு அமீரகத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் வினய் குமார் விமானத்தில் ஐக்கிய அரபு அமீரம் செல்லும் புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் ட்வி்ட்டர் தளத்தில்பகிரப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3ASH38v