உலகம் முழுவதும் அதி தீவிரமாக பரவும் கொரோனா - 20.54 கோடி பேர் பாதிப்பு

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கொரோனா மூன்றாவது அலை உலகம் முழுவதும் அதி தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 6,73,420 பேர் புதிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 20,54,29,867 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 18,44,29,017 பேராக ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3lQsKNk