http://ifttt.com/images/no_image_card.pngஉலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடரில் சாதிப்பது குறித்து கேப்டன் கோஹ்லியுடன் பி.சி.சி.ஐ., தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக தோனி தலைமையில் 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பை வென்றது. இதன் பின் கோஹ்லி தலைமையில் இந்திய அணி ஐ.சி.சி., தொடர் எதிலும் சாதிக்கவில்லை. 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனல், 2019 உலக கோப்பை அரையிறுதி, 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா தோற்றது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629477978/KohliBCCIbrassinformallychatoverroadmapforT20.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629477978/KohliBCCIbrassinformallychatoverroadmapforT20.html