http://ifttt.com/images/no_image_card.pngலார்ட்ஸ் டெஸ்டில் இடம் பெறாதது ஏன் என அஷ்வின் தனது ‘குட்டி ஸ்டோரி’ நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 34. உலக டெஸ்ட் தரவரிசையில் ‘நம்பர்–2’ இடத்தில் உள்ளார். சொந்தமண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 32 விக்கெட் சாய்த்தார். தவிர கடினமான சென்னை டெஸ்டில் சதம் அடித்து வெற்றிக்கு கைகொடுத்தார். நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629477741/RavichandranAshwinrevealsthereasonbehindhisexclusionatLord.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629477741/RavichandranAshwinrevealsthereasonbehindhisexclusionatLord.html