http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் பங்கேற்கும் இந்திய ‘லெவன்’ அணியில் இஷாந்த் சர்மாவுக்கு இடம் கிடைப்பது சந்தேகமாக உள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1–1 என, சமநிலையில் உள்ளது. நான்காவது டெஸ்ட், வரும் செப். 2ல் லண்டன், ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. கடைசி டெஸ்ட், மான்செஸ்டரில் செப். 10–14ல் நடக்கவுள்ளது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1630342757/IshantSharmaCricketIndiaEnglandTestSeriesUmeshYadavShardul.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1630342757/IshantSharmaCricketIndiaEnglandTestSeriesUmeshYadavShardul.html