இங்கிலாந்து தொடர் ரத்தா * சோகத்தில் பாக்., அணி | ஆகஸ்ட் 19, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்ய உள்ளதால் இங்கிலாந்து அணியின் பாகிஸ்தான் பயணம் ரத்தாக வாய்ப்புள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி 16 ஆண்டுக்குப் பின் வரும் அக்.,ல் பாகிஸ்தான் சென்று 2 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்க இருந்தது. தவிர இங்கிலாந்து

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629393349/ECBtoreviewsecurityforEnglandtourofPakistanamid.html