தமிழகத்தில் இன்று 1,896 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் இன்று 1,896 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 1,842 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 1,896 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மாநிலம் கொரோனா உறுதி ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3m6cyYy