இந்தியாவுக்கு உலக கோப்பை: தினேஷ் கார்த்திக் கணிப்பு | ஆகஸ்ட் 18, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஅடுத்து நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது,’’ என, தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடக்க இருந்த ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 7வது சீசன், கொரோனா காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,), ஓமனில் வரும் அக். 17 – நவ. 14ல் நடக்கவுள்ளது. கடந்த 2007ல் நடந்த முதல் சீசனில் தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்றது. அதன்பின், 2014ல் பைனல் வரை சென்றிருந்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629301004/ICCT20WorldCup2021CricketIndiaDineshKarthik.html