http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆக, லார்ட்சில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. தொடரில் 1–0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் ஆக. 25–29ல் லீட்சில் நடக்க உள்ளது. இதற்கான 15 பே
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629305369/DawidMalancalleduptoEnglandsquadforthirdTest.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629305369/DawidMalancalleduptoEnglandsquadforthirdTest.html