ராகுல், சிராஜ் முன்னேற்றம்: ஐ.சி.சி., தரவரிசையில்... | ஆகஸ்ட் 18, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவின் ராகுல், சிராஜ் நல்ல முன்னேற்றம் கண்டனர். டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய துவக்க வீரர் லோகேஷ் ராகுல், 559 புள்ளிகளுடன் 56வது இடத்தில் இருந்து 37வது இடத்துக்கு முன்னேறினார். சமீபத்தில் முடிந்த லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 129 ரன் விளாசிய இவர், ஆட்ட நாயகன் விருது வென்றார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629300554/ICCTestRankingCricketKLRahulSiraj.html