உலகின் சிறந்த இந்திய பவுலிங் படை * ‘ஜாம்பவான்’ சச்சின் பாராட்டு | ஆகஸ்ட் 17, 2021

https://ift.tt/eA8V8J ‘‘இந்திய அணியின் தற்போதுள்ள பவுலிங் படை தான், உலகின் சிறந்தது,’’ என சச்சின் தெரிவித்தார். இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. மழை காரணமாக நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆக, லார்ட்ஸ் டெஸ்ட் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்திய (364) அணியை விட முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி (391) 27 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629218244/indiatourofenglandkohliSACHINsiraj.html