‘சிங்கமாக’ சீறிய ஷமி, பும்ரா, சிராஜ் * பவுலர்கள் தந்த ‘திரில்’ வெற்றி * லார்ட்சில் இந்தியா அதிசயம் | ஆகஸ்ட் 16, 2021
http://ifttt.com/images/no_image_card.pngலார்ட்ஸ் டெஸ்டில் இந்திய பவுலர்கள் மிரட்டினர். கடைசி கட்டத்தில் ஷமி, பும்ரா பேட்டிங்கில் அசத்தினர். பின் சிராஜ் உடன் சேர்ந்து ‘வேகத்தில்’ போட்டுத் தாக்க, இங்கிலாந்து அணி சிதறியது. இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் லண்டன் லா
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629128742/indiatourofenglandkohliShamiBumrah.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629128742/indiatourofenglandkohliShamiBumrah.html