http://ifttt.com/images/no_image_card.pngலார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. ரகானே அரைசதம் கடந்து கைகொடுத்தார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 364, இங்கிலாந்து 391 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், இந்திய அணி 27 ரன் பின்தங்கி இருந்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629053242/IndiaEnglandLordsTestCricketRahaneHalfCentury.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629053242/IndiaEnglandLordsTestCricketRahaneHalfCentury.html