சென்னை ‘கில்லீஸ்’ சாம்பியன்: கடைசி ஓவரில் ‘திரில்’ வெற்றி | ஆகஸ்ட் 16, 2021

http://ifttt.com/images/no_image_card.pngடி.என்.பி.எல்., பைனலில் கடைசி ஓவரில் அசத்திய சென்னை அணி 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மீண்டும் கோப்பை வென்றது. திருச்சி அணி ஏமாற்றம் அடைந்தது. சென்னையில், தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) கிரிக்கெட் 5வது சீசன் நடந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பைனலில் சென்னையின் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற திருச்சி அணி கேப்டன் ராஹில் ஷா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629053735/TamilNaduPremierLeagueTNPLT20CricketFinalChennaiChampion.html