இலங்கை வீரருக்கு கொரோனா | ஆகஸ்ட் 16, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇலங்கை வீரர் குசல் பெரேராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இலங்கை அணி முன்னாள் கேப்டன் குசல் பெரேரா 31. இவர் 22 டெஸ்ட், 107 ஒருநாள், 50 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இங்கிலாந்து தொடருக்குப் பின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிராக சமீபத்தில் சொந்தமண்ணில் நடந்த ஒருநாள், ‘டுவென்டி–20’ தொடரில் பங்கே

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629127768/SriLankaKusalPereratestspositiveforCOVID19.html