http://ifttt.com/images/no_image_card.pngஎமிரேட்சில் நடக்கவுள்ள ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன், கொரோனா காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள 36 போட்டிகள் வரும் செப். 19 முதல் அக். 15 வரை எமிரேட்சில் நடக்கவுள்ளன. இதில், சர்வதேச அட்டவணை காரணமாக ஆஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்பது சந்தேகமாக இருந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடர், விண்டீஸ்–ஆப்கானிஸ்தான் அணிகளுடனான முத்தரப்பு ‘டுவென்டி–20’ தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629052719/IPLT20CricketAustraliaPlayersParticipate.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629052719/IPLT20CricketAustraliaPlayersParticipate.html