உஷ்...வீண் சத்தம் வேண்டாம்: சிராஜ் சைகை பின்னணி | ஆகஸ்ட் 16, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஎன்னை வெறுப்பவர்கள் வாயை அடைக்கவே விக்கெட் வீழ்த்தியதும் வித்தியாசமாக சைகை செய்கிறேன்,’’என முகமது சிராஜ் தெரிவித்தார். இந்திய அணியின் இளம் ‘வேகப்புயல்’ முகமது சிராஜ். தற்போது லார்ட்சில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அசத்துகிறார். முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். ஒவ்வொரு முறை விக்கெட் வீழ்த்தியதும், உதட்டின் மீது விரல் வைத்து சைகை செய்தார். ‘வாயை மூடி சத்தமில்லாமல் கிளம்பவும்’ என சொல்லாமல் சொன்னார். இவரது சைகைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629052413/SirajIndiaCricketLordsTest.html