முன்னிலை பெற்றது பாகிஸ்தான்: விண்டீஸ் பவுலர்கள் ஏமாற்றம் | ஆகஸ்ட் 15, 2021

http://ifttt.com/images/no_image_card.pngவிண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டன் பாபர் ஆசம் அரைசதம் கடந்து கைகொடுக்க பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கிங்ஸ்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 217, விண்டீஸ் 253 ரன் எடுத்தன.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629051902/PakistanWindiesBabarAzamFirstTestCricketKingston.html