விளையாடுங்க... உடல் பலமாகுங்க: சச்சின் | ஆகஸ்ட் 14, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவை அதிக இளைஞர்கள் கொண்ட நாடு என பெருமையாக சொல்கிறோம். ஆனால், உடற்தகுதியில் சிறந்த நாடு என்று சொல்வதில்லை. இதற்கு விளையாட்டு கலாசாரம் இல்லாததே முக்கிய காரணம். ஒன்றை இழந்த பிறகு, அதன் முக்கியத்துவத்தை உணர்கிறோம். உதாரணமாக உடல் ஆரோக்கியத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். பின் உடல் பாதிப்படையும் போது அவதிப்படுகிறோம். உடலை சுறுசுறுப்பாக வைப்பதில் விளையாட்டுக்கு பங்கு உண்டு. ஒருவரின் தலைமை பண்பு, நடத்தை என ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628964270/SachinIndiaCricket75thIndependenceDay.html