http://ifttt.com/images/no_image_card.pngவயிறு தொடர்பான பிரச்சனை காரணமாக சவுரவ் கங்குலியின் சகோதரர் சினேஹாசிஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சினேஹாசிஷ் கங்குலி 53. பெங்கால் அணிக்காக 59 முதல் தரம் (2534 ரன்), 18 ‘லிஸ்ட் ஏ’ (275) போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628962211/SnehasishGangulySouravGangulyBrotherStomachInfectionAdmittedtoHospital.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628962211/SnehasishGangulySouravGangulyBrotherStomachInfectionAdmittedtoHospital.html