http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்பதற்காக டில்லி அணியின் ஸ்ரேயாஸ், துபாய் சென்றார். இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 26. இவரது தலைமையிலான டில்லி அணி, 13வது ஐ.பி.எல்., தொடரில் பைனல் வரை சென்றது. கடந்த மார்ச் மாதம் புனேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ‘பீல்டிங்’ செய்த போது இவரது தோள்பட்டை பகுதியில் காயமடைய, ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்டார். இதனால், 14வது ஐ.பி.எல்., உட்பட எந்த தொடரிலும் பங்கேற்கவில்லை.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628962034/ShreyasIyerIndiaCricketIPLT20CricketDubai.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628962034/ShreyasIyerIndiaCricketIPLT20CricketDubai.html