கோப்பை வெல்லுமா சென்னை: இன்று டி.என்.பி.எல்., பைனல் | ஆகஸ்ட் 14, 2021

http://ifttt.com/images/no_image_card.pngடி.என்.பி.எல்., பைனலில் இன்று சென்னை, திருச்சி அணிகள் மோதுகின்றன. சென்னையில், தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) கிரிக்கெட் 5வது சீசன் நடக்கிறது. இன்று, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் பைனலில் திருச்சி, சென்னை அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் விளையாடிய 7 போட்டியில், 5 வெற்றி, 2 தோல்வி என, 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த திருச்சி அணி, தகுதிச் சுற்று–1ல் சென்னையை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628961711/TamilNaduPremierLeagueTNPLT20CricketFinalChennaiTrichy.html