http://ifttt.com/images/no_image_card.pngபாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் விண்டீஸ் அணி முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கிங்ஸ்டனில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 217 ரன்னுக்கு சுருண்டது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் விண்டீஸ் அணி 2 விக்கெட்டுக்கு 2 ரன் எடுத்திருந்தது.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628961196/WindiesPakistanFirstTestCricketKraiggBrathwaiteJasonHolder.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628961196/WindiesPakistanFirstTestCricketKraiggBrathwaiteJasonHolder.html