ஜூலையில் 13,45,82,577 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள்.. ஆகஸ்ட் டார்கெட் 25 கோடி தடுப்பூசிகள் சாத்தியமா?

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் ஜூலை மாதம் மட்டும் 13,45,82,577 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதாவது ஒருநாளைக்கு சராசரியாக 43,41,373 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் இது 12.5% அதிகமாக்கும். ஜூன் மாதத்தில் மொத்தம் 11,96,69,381 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டன. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3C7sPSk