http://ifttt.com/images/no_image_card.pngலார்ட்ஸ் டெஸ்டில் ரவிந்திர ஜடேஜா கைகொடுக்க முதல் இன்னிங்சில் இந்திய அணி 364 ரன் குவித்தது. வேகத்தில் அசத்திய சிராஜ், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி தந்தார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 276 ரன் எடுத்திருந்தது. ராகுல் (127), ரகானே (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628874170/IndiaEnglandLordsTestCricketSirajJadeja.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628874170/IndiaEnglandLordsTestCricketSirajJadeja.html