பைனலில் சென்னை அணி * வெளியேறியது திண்டுக்கல் | ஆகஸ்ட் 13, 2021

http://ifttt.com/images/no_image_card.pngடி.என்.பி.எல்., தொடரின் பைனலுக்கு சென்னை அணி முன்னேறியது. ‘தகுதிச்சுற்று 2’ல் திண்டுக்கல் அணியை 8 விக்கெட்டில் வீழ்த்தியது. தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் டி.என்.பி.எல்., தொடரின் ஐந்தாவது சீசன் நடத்தப்படுகிறது. கொரோனா காரணமாக அனைத்து போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்தப்படுகின்றன. தகுதிச்சுற்று 1ல் வெற்றி பெற்ற திருச்சி அணி, ஏற்கனவே பைனலுக்கு முன்னேறியது. நேற்று தகுதிச்சுற்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628875355/TNPLcricketleagueDINDUGALCHENNAI.html