ரோகித், ராகுல் அசத்தல் ஆட்டம் * இந்திய அணி சிறப்பான துவக்கம் | ஆகஸ்ட் 12, 2021

http://ifttt.com/images/no_image_card.pngலார்ட்ஸ் டெஸ்ட் போட்டியை இந்திய அணி சிறப்பாக துவக்கியது. ரோகித் சர்மா, ராகுல் அரைசதம் கடந்து கைகொடுத்தனர். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மழை காரணமாக ‘டிரா’ ஆனது. இரு அணிகள் மோதும்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628788891/indiatourofenglandkohliROHITRAHUL.html