மந்தனா, ஹர்மன்பிரீத் விலகல் * இந்தியா திரும்ப முடிவு | ஆகஸ்ட் 12, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் என இருவரும் ‘தி ஹன்டிரடு’ தொடரில் இருந்து விலகி நாடு திரும்ப உள்ளனர். இங்கிலாந்தில் பெண்களுக்கான ‘தி ஹன்டிரடு’ (100 பந்து) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இந்திய ‘டுவென்டி–20’ அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (3 போட்டி, 104 ரன்), ஸ்மிருதி

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1628787518/TheHundredSmritiMandhanaHarmanpreetKaurtoreturnhomeafter.html